உலக நடப்புகள்

2020ஆம் ஆண்டுக்கான சந்திர கிரகணம் இன்று – இலங்கையர்களுக்கு அரிய வாய்ப்பு

020ஆம் ஆண்டுக்கான சந்திர கிரகணம் இன்று நடைபெறவுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ண இதை தெரிவித்துள்ளார்.

இலங்கை நேரப்படி இன்று (5) இரவு 11.15 மணி முதல் அதிகாலை 2.34 மணிக்கு கிரகணம் நிறைவடைகிறது.

சந்திர கிரகணத்தின் உச்சம் நள்ளிரவு 12.54 க்கு நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கிரகணத்தை பார்க்கும் அரிய சந்தர்ப்பம் இலங்கை மக்களுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

உலக நாடுகளுக்கு பெரும் சவால்! வட கொரிய அதிபர் எடுத்துள்ள முடிவு…. கைதட்டி வரவேற்ற அதிகாரிகள்

Anu

தவிடுபொடியானது ட்ரம்பின் நம்பிக்கை! மீண்டும் கொத்து கொத்தாக மரணிக்கப்போகும் மக்கள்

Anu

இலங்கையில் ஐ.எஸ் தாக்குதலின் எச்சரிக்கை: அரச நிறுவனமொன்றுக்கு சீல் – பாதுகாப்பும் தீவிரம்

Anu