உலக நடப்புகள்

ஸ்ரீலங்காவில் மேலும் அதிகரித்தது கொரோனா!

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1647 ஆக அதிகரித்துள்ளது.

ஸ்ரீலங்காவில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1645 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை தொற்றுக்கு இலக்கான 823 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 811 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை இன்று 12 பேர் பூரண சுகம் பெற்றுள்ளதுடன், அடையாளம் காணப்பட்ட இருவரும் கடற்படையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

கொரோனாவால் பிரித்தானியாவில் உயிரிழந்த மற்றுமொரு யாழ் நபர்

Anu

அதிகாரிகளால் மூடப்பட்டது சாவகச்சேரி பொது சந்தை!

Anu

சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பில் முக்கிய அறிவித்தல்! கொண்டு வரப்பட்டது மாற்றம்

Anu