உலக நடப்புகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்றுமுதல் புதிய நடைமுறை…..

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகள் அனைவருக்கும் விமான நிலைய வளாகத்துக்குள்ளேயே பீ.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் விமான நிலையத்தில் பீ.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான உபகரணங்களை வழங்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அதற்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மத்திய நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் இன்று முதல் மீளத் திறக்கப்பட்டுள்ள நிலையில், பீ.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

தென்னிந்திய நடிகையை பார்க்க அழைத்துச் செல்லாததால் யாழில் யுவதி தற்கொலை:

Anu

இந்தியாவில் சிக்கியிருந்த கனேடிய தம்பதி சடலமாக!

Anu

யாழில் வீட்டுக்குள் வைத்து பூசகர் திடீர் கைது

Anu