உலக நடப்புகள்

கொழும்பில் பெண் ஒருவருக்கு கொரோனா அறிகுறி : வெளிவந்தது அறிக்கை

கொரோனா தொற்று அறிகுறிகளுடன் ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது.

இதன்படி குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் தென்பட்ட 45 வயதான குறித்த பெண் 1990 அம்பியூலன்ஸ் வண்டி மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மேலும், தங்குமிட விடுதிகள் திறக்கப்படுவது தடை செய்யப்படடுள்ள நிலையில், குறித்த பெண் சட்டவிரோதமாக அதனை திறந்துள்ளார். அத்துடன் அங்கு சேவையாற்றிய இளைஞர், விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

99 பேர் உ யிரிழந்த விமான விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய விமான பணிப்பெண்! எப்படி தெரியுமா?

Anu

சுவிட்சர்லாந்தின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட இறந்து பல வாரங்களான பெண்ணின் சடலம்!

Anu

இலங்கையில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு எப்போது அழைக்கப்படுவார்கள்? கல்வி அமைச்சரின் தகவல்

Anu