உலக நடப்புகள்

இறக்குமதி வரி அதிகரிப்பு இன்று (22) முதல்…….

இறக்குமதி செய்யப்படும் சில பொருள்களுக்கான வரி, இன்று (22) முதல் 6 மாத காலத்துக்கு அமுலாகும் வகையில், அதிகரிக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், பருப்பு, ரின் மீன், அப்பில், பேரிச்சம்பழம், யோகட், மிளகாய் உள்ளிட்ட மேலும் சில பொருள்களுக்கே வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கங்களுடன் இணையுங்கள்.

Facebook :- Liked

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

ஒற்றைச் சில்லில் மோட்டார் சைக்கிளை செலுத்தியதால் நேர்ந்த விபரீதம்

Anu

இலங்கையில் ஐ.எஸ் தாக்குதலின் எச்சரிக்கை: அரச நிறுவனமொன்றுக்கு சீல் – பாதுகாப்பும் தீவிரம்

Anu

கட்டுநாயக்க, மத்தள விமான நிலையங்கள் திறக்கும் திகதி இதோ!

Anu